Friday, December 23, 2005

Thiruvilayadal in IT

Thiruvilayadal in IT era (for those who know tamil)
Thiruvilaiyadal in IT Era !!!

ACT ONE EXT. (A street in Madhurai DownTown.)

Naattu makkalukkoar narchcheidhi!!!!! Namadhu paandiya mannarukku
yaerppattulla sandhegaththai theerththu vaikkak koodiya C program-i
yezhudhik kondu varum programmerukku aayiram american dollargal
parisaagaalikkappadum.

DUM DUM DUM DUM DUM

Tharumi comes from inside the crowd in an effort to hear the thing clearly.

Thar (to the guy on elephant) : Yevvalavu?? aayiram america dollaraa? Guy
on elephant : Amaam..aayiram americadollargal.

Tharumi could not control himself. He begins to talk with himself.
________

ACT TWO INT. (In Temple)
Conv between Tharumi and Sivan(In Casuals)

Tharu : yaaru..yenkittayaevaa..yenkittayaevaa..yenkittayae modhap
paakkiriyaa... naan aalu paakkaraththukku sumaaraadhaan iruppaen. aanaa
yen programming paththi unakkuth theriyaadhu.
thayaaraa iru
Sivan : Appadiyae.Kelvigalai nee kaetkiraayaa alladhu naan
kaetkattumaa?

Tharu : ah..naanae kaekkaraen. yenakku kaekkadhaan theriyum. mmm...

(The famous question answer session.)
Tharu : Pirikka mudiyaadhadhu yennavo?
Sivan : Body shoppingum commisionum
Tharu : Saerndhae iruppadhu?
Sivan : Windowsum buggum
Tharu : Sollakkoodadhadhu?
Sivan : Clientidam unmai
Tharu : Sollak koodiyadhu?
Sivan : Seminaril poigal
Tharu : Code-kku azhagu?
Sivan : Comment-udan iruppadhu
Tharu : Comment-enap paduvadhu?
Sivan : Puriyaadhiruppadhu
Tharu : OS-ukku?
Sivan : Unix
Tharu : Language-kku?
Sivan : C
Tharu : Offsite-ukku?
Sivan : Nee
Tharu : Onsite-ukku?
Sivan : Naan.
Tharu : Ayya aala vidu.
Tharumi falls at Sivan's feet and recovers himself.
Tharu : Ayya..Neer programmer.
Sivan : Nee..
Tharu : Illai.Naan programmer illai. Yengae andhap programme-ik
kodungal.
Mannar yenna kodukkiraro adhai appadiyae ungalidam koduththu
vidugiraen.
Neer paarththu yaedhavadhu seyyum.
Sivan hands over a floppy to Tharumi.
---------

ACT THREE INT.(Palace of Pandiya Mannan)
Tharu hands over the Floppy to Pandiyan.
Pandiyan gives it to the Data entry operator sitting just below him. The
operator puts that floppy in his pc,copies the content to C drive
and opens the file in the editor.
#include<##stdio.h
void main()
{
a *3;
printf("%d\n",a);
}

Paandi is excited.

Pandi : Aha... arumaiyaana logic. Aazhndha syntax. Theerndhadhu
sandhegam.

Tharu : Manna ..Parisu.

Pandi : Yaar angae...Aayiram america dollargalai yeduththu vaarungal.

Tharu : (within his mind) Modhalla indha CD-kaaran kadana
theeththudanum..
The prize arrives.

Tharumi is all set to receive it.

Nakkeeran : Manna..Satrup porungal. Programmer-ae satru ippadi
varugireeraa?
Tharu : Mudiyaadhu..Parisai vaangik konduthaan varuvaen. manna podu.

Nak : Adhildhaan prachchinai irukkiradhu.
Tharumi goes to Nakkeeran.

Tharu : Vandhaen.Yennayya prachchianai?

Nak : Indhap programme-i yezhudhiyadhu neerdhaanae?

Tharu : Naan..Naan..Naanedhaan yezhudhinaen. Pinna Internet-landhu
download pannikkitta vandhaen? Yennudayadhudhaan Yennudayadhudhaan
Yennudayadhedhaan ayya.

Nak : Appadiyaanaal adhai compile seidhu vittu,piragu parisaip petruch
chellalaamae.

Tharu : Mannarukkae vilangi vittadhu,idaiyil neer yenna.Manna!!naan romba
kashtappadugiraen, ivar veru compile seiyach cholgiraar.

Meanwhile Nakkeeran compiles the program. It gives an error message : "a
not defined".

Nak : Sariyaana oru programukku yem mannavan parisalikkiraar yendraal
adhaik kandu sandhoshappadum mudhal manidhan naandhaan.

Adhe samayam,Ken
thompson-um,Dennis ritchie-um kattik kaaththa indha software
thiruchchabaiyilae,thavaraana oru programukku pandian parisalikkiraan
yendraal adhaik kandu varuththap padubhavanum naandhaan.
---------------

ACT FOUR (Entry Sivan)
Sivan : (To Nakkeeran) Yengu kutram kandeer? Syntax-ila alladhu
logic-ilaa??

Nakke : Logic-il kutram illai.Irundhaalum adhu compile aagi vidum
Syntax-ildhaan kutram irukkiradhu.

Sivan : Yenna kutram?

Nakke : Yengae umadhu program-ik koorum.
Sivan :
#includevoid main()
{
a *3;
printf("%d\n",a);
}

Nakke : Idhan porul??
Sivan : padhinmoondraiyum,moondraiyum perukki a yendra variable-il
vaikkiraen. Piragu a-vai print seigiraen.

Nakke : Idhan moolam thaangal mannarukku solla virumbhuvadhu?

Sivan : haha..Puriyavillai. int a; yengira declaration thevai illai
yenbadhu yemadhu mudivu.

Nakke : Orukkaalum irukka mudiyaadhu. Mudhalilae declare seivadhanaal
mattumae oru variable-i use panna mudiyumae thavira, declare pannaamal
use panna mudiyaadhu.

Sivan : C++ -ilum appadiththaanoe?

Nakke : Aam.

Sivan : Java-vil?

Nakke : Java yenna...Yellaa high level language-ilum appadiththaan.

Oru variable-i declare seidha piragae use panna mudiyumae alladhu
declare seiyaamal alla.

Sivan : Umadhu project managerukkum appadiththaanoe?

Nakke : Project manager yenna..naan andraadam vazhipadum Kerniganukku
idappakkam amarndhirukkiraanae,Ritchie,avanukkum adhae vidhip padiththaan.

Sivan : Nichchayamaaga?
Nakke : Nichchayamaaga

Sivan : Umadhu software pulamaiyin meedhu aanaiyaaga?
Nakke : Yenadhu software consultancy meedhu aanaiyaaga.

Sivan : Allum pagalum Mainframe-il velai seidhu,Y2K bug-i sari seiyyum
Keeranoe yen C program-i aaraaindhu sollaththakkavan?

Nakke : Y2K solve seivadhu yengal velai. Bodyshopper-ukkaedhu velai.
COBOL-il yezhudhugirome...andri un poal Syntax-il thappu seivadhillai.
Sivan : Nakkeeraa....Yennai nandraagap paar...... (FLASH...) Naan
yezhudhiya C program kutramaa?

Nakke : Neerae ANSI standard-um aaguga. Variable declare seiyaadhadhu
kutramae. Harddisk-i yerippinum kutram kutramae..
Sivan burns the harddisk of Nakkeeran's pc.


Pandi : Iraivaa.... Pizhai poruththarula vaendum, Senior system
analyst Nakkeerarin harddisk-i recover seidhu arula vaendum.

Sivan is very BIG now.

Sivan : Pandiyane.... Nakkeeranin harddisk ippodhae recover aagum... The
harddisk reappears.

Nakke : Unix-um neeyae..Windows-um neeyae C -um neeyae...Java-vum neeyae
Variable-um neeyae.... Constant-um neeyae...

"Vazhga Thamizhagam Valarga Programming"

13 Comments:

At 2:44 AM, Blogger Harish B said...

Object Oriented Programming Language ku Subjecta kondu vandha indha Bloggamer needodi Vazhga. Oops, C is not an oops I know but I dare you to correct me. ;)

 
At 9:20 AM, Blogger Unknown said...

செம்மை. வேற லெவல். நான் ctrl சி பாணி, தமிழ் பேஸ்ட் செய்யலாமா? குற்றமா?

 
At 2:02 PM, Blogger Unknown said...

மென்பொருள் விளையாடல்!*

காட்சி 1 ~
___________

ட்விட்டரில் ஒரு போஸ்ட்!

உலக மக்களுக்கு ஓர் நற்செய்தி! நமது அமெரிக்க குடியரசு தலைவர் ஜோ பைடனுக்கு ஏற்பட்டுள்ள ஒரு சந்தேகத்தை தீர்த்து ஒரு சிறிய சிறப்பான மென்பொருள் கொண்டு வரும் மென்பொருள் அறிஞருக்கு *ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களும் அமெரிக்க குடியுரிமையும் பரிசாக அளிக்கப்படும்!*

ட்விட்.. ட்விட். ட்விட்...

H1 விசாவில் வந்து எப்படா அமெரிக்க குடியுரிமை கிடைக்கும்? என்று ஏங்கி ஏங்கி இருந்த கோனாபட்டு குமரப்பன் (கோ. கு) *"காசு,பணம்,டாலர், குடியுரிமை"* என்று குத்தாட்டம் ஆடினான்.

 
At 2:03 PM, Blogger Unknown said...

காட்சி 2 ~
___________

கூகுள் தலைமை அலுவலகம்.

கோ. கு புலம்பி கொண்டு இருந்தான். 'நானோ offshore இல் எழுதுகிற மென்பொருளை வச்சு இங்கே பொழப்பு ஓட்றேன். நம்ம எப்புடி ஜெய்க்கிறது. நமக்கு இல்லே. நமக்கு இல்லே.'
அப்பொழுது, கூகுளை தலைமை அலுவலக அதிகாரி சுந்தர் பிச்சை வருகிறார்.

சுந்தர் - என்ன பிரச்சினை?
கோ. கு - ட்விட்டர் பார்க்கலையா? ஒரு மில்லியன் டாலர் பரிசாம்! உமக்கு எங்கே தெரிய போகிறது மென்பொருள்?

சுந்தர் - என்னிடமேவா!
கோ. கு - உமக்கு தெரியாது. மென்பொருளை பற்றி உமக்கு என்ன தெரியும். அஞ்சலி பற்றி வேணா தெரியும்!

 
At 2:04 PM, Blogger Unknown said...

சுந்தர் - கேள்விகளை நீர் கேட்கிறீரா? நான் கேட்கட்டுமா?
கோ.கு - நானே கேட்கிறேன்! எனக்கு கேட்கத்தான் தெரியும்.

கோ.கு - பிரிக்க முடியாதது?
சுந்தர் - குரோமும் ஜீமெயிலும்!

கோ.கு - சேர்ந்தே இருப்பது?
சுந்தர் - மென்பொருளும் பிழைகளும்!


கோ.கு - சொல்ல கூடாதது?
சுந்தர் - நாம் மற்ற மென்பொருளை காப்பி அடிப்பதை!

கோ.கு - சொல்ல கூடியது?
சுந்தர் - அரசிடம் ரகசியம்!

கோ.கு - மென்பொருளுக்கு அழகு?
சுந்தர் - Play Store இல் பதிவிடுவது!

கோ.கு - OS க்கு?
சுந்தர் - ஆண்ட்ராய்டு!

 
At 2:04 PM, Blogger Unknown said...


கோ.கு - பொறியாளர்க்கு?
சுந்தர் - நீ!

கோ.கு - சி ஈ ஓ வுக்கு?
சுந்தர் - நான்!

கோ.கு - அய்யா, ஆளை விடு!

கோ.கு சுந்தர் பிச்சையின் காலில் விழுந்து..

"நீர் மென்பொருள் கடவுள். நான் டம்மி பீஸ்!" சரி, மென்பொருளை கொடும். குடியரசு தலைவர் என்ன கொடுக்கிறாரோ, அதை அப்படியே உங்களிடம் கொடுத்து விடுகிறேன்! நீர் பார்த்து ஏதாவது செய்யும்.

சுந்தர் , கோ.கு விடம் ஒரு பென் டிரைவை கொடுத்தார்.

காட்சி 3 ~
___________

வெள்ளை மாளிகை.

 
At 2:04 PM, Blogger Unknown said...

கோ கு, குடியரசு தலைவரின் உதவியாளரிடம் பென் டிரைவை கொடுத்தார். 100 அங்குல தொலைக்காட்சியில், அந்த மென்பொருள் தெரிந்தது.

// Biden First Program

glass HelloWorld {
public static void main(String[ ] args) {
System.out.println("Mr President!");
}
}


பைடனுக்கு ரொம்ப சந்தோஷம்!

பைடன் - அருமை. அருமை. இப்படி ஒரு மென்பொருளை நான் இது வரை பார்த்ததில்லை! இது அல்லவோ மென்பொருள்! தீர்ந்தது சந்தேகம்!

கோ. கு - தலைவரே, பரிசு?

 
At 2:05 PM, Blogger Unknown said...

பைடன் - யார் அங்கே? *இவருக்கு ஒரு மில்லியன் டாலர்களும் , குடியுரிமையும், உடனே கொடுங்கள்!*

கோ. கு - (மனசுக்குள்) முதல்லே அந்த பென் டிரைவை கொடுத்தவன் கிட்டே கடனை தீர்த்துடனும்

பரிசு வருகிறது.
கோ கு வின் கண்களில் ஆயிரம் விளக்கு ஜோதி.

QA தலைவர் டிரம்ப் - குடியரசு தலைவரே! சற்று பொறுங்கள்! மென்பொருள் பொறியாளரே, சற்று இப்படி வருகிறீர்களா?
கோ கு - முடியாது. பரிசை வாங்கி கொண்டு தான் வருவேன். தலைவரே, பரிசை கொடும்!

டிரம்ப் - அதில் தான் பிரச்சினையே இருக்கிறது.

கோ கு, டிரம்ப் அருகில் சென்றார்.

 
At 2:05 PM, Blogger Unknown said...


கோ கு - வந்தேன், என்னய்யா பிரச்சனை?

டிரம்ப் - இந்த மென்பொருளை தட்டச்சு செய்தது நீர் தானே?

கோ கு - நான்.. நான்.. நான்...நானே தான். அப்புறம் நான் என்ன கூகிளில் இருந்து காப்பி பண்ணிக்கிட்டா வந்தேன்! என்னோடதுதான்! என்னோடதுதான்!
என்னோடதுதான் அய்யா!

டிரம்ப் - அப்படியானால், அந்த மென்பொருளை கம்பைல் செய்துவிட்டு , பிறகு, பரிசை பெற்று செல்லலாமே!

கோ கு - குடியரசு தலைவருக்கே விளங்கி விட்டது. இடையில் நீரென்ன? குடியரசு தலைவரே, நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். இவர் வேற , மென்பொருளை கம்பைல் பண்ண சொல்றாரு! (மனசு - சாதரணமாவே 100 பிழைகள் வரும் கம்பைல் பண்ணா!)

 
At 2:06 PM, Blogger Unknown said...


இதற்கிடையில், டிரம்ப் கம்பைல் செய்ய, ஒரு பிழை கண் சிமிட்டுகிறது.

*"கிளாஸ் விவரிக்க படவில்லை!"*

டிரம்ப் - சரியான ஒரு மென்பொருளுக்கு எம் குடியரசு தலைவர் பரிசளிக்கிறார் என்றால் அதை கண்டு சந்தோஷப்படும் முதல் மனிதன் நான் தான்! அதே சமயம், சுந்தரும் சத்யாவும் கட்டி காத்த இந்த மென்பொருள் உலகத்தில், தவறான ஒரு மென்பொருளுக்கு பைடன் பரிசளிக்கிறார் என்றால், அதை கண்டு வருத்தப்படுபவனும் நான் தான்!

காட்சி 4 ~
___________

வெள்ளை மாளிகைக்கு வருகிறார் சுந்தர் பிச்சை.

டிரம்ப் - யார் நீ?
சுந்தர் - இந்த மென்பொருளை எழுதியது நான் தான்!
டிரம்ப் - ஏன் கோ.கு வை அனுப்பித்தீர்கள்! நீங்கள் வர வேண்டியது தானே!

 
At 2:06 PM, Blogger Unknown said...

சுந்தர் - மென்பொருள் அலுவலகத்தில் எல்லாம், இப்படித்தான். மென்பொருள் எழுதுபவர் ஒருவர், பணம் வாங்குபவர் வேற யாரோ? அதை பற்றி உமக்கென்ன?
எங்கு குற்றம் கண்டீர்? எந்த சோதனை செய்தீர்? தனி சோதனையா? கருப்பு பெட்டி சோதனையா? வெள்ளை பெட்டி சோதனையா? பொருள் குற்றமா, மொழி குற்றமா?
டிரம்ப் - பொருள் குற்றம் இருந்தாலும் கம்பைல் ஆகிவிடும். மொழி குற்றம் தான்.

சுந்தர் - என்ன குற்றம்? சொல்லும்; சொல்லித்தான் பாரும்!

டிரம்ப் - எங்கே உமது மென்பொருளை கூறும்.
சுந்தர் -
// Biden First Program

glass HelloWorld {
public static void main(String[ ] args) {
System.out.println("Mr President!");
}
}

 
At 2:07 PM, Blogger Unknown said...

டிரம்ப் - அதென்ன கிளாஸ். கிளாஸ் என்ற வார்த்தையே மென்பொருளில் இல்லை.
சுந்தர் - ஒரு எழுத்து பிழை! அவ்வளவு தானே!

கோ கு - அதற்க்கு ஆயிரம் டாலர் குறைத்து கொண்டு மீதியை கொடுக்கலாமே!

டிரம்ப் - ஒருக்காலும் முடியாது. பிழை பிழை தான்.

சுந்தர் - ஜாவாவிலுமா?
டிரம்ப் - ஆம்!
சுந்தர் - பைதான்லேயுமா?
டிரம்ப் - ஆம்! பைதான் என்ன? எல்லா மென்பொருள்களிலும் அப்படித்தான்.
சுந்தர் - ப்ரொஜெக்ட் மேலாண்மையிலுமா?
டிரம்ப் - ஆம்! ஆம். ஆம். நான் வழிபடும் சுந்தர் பிச்சைக்கும் அவரது தோழர் மைக்ரோசாப்ட் சத்யா நடெல்லா வுக்கும் அதே விதி தான்.

 
At 2:07 PM, Blogger Unknown said...


சுந்தர் - நிச்சயமாக!
டிரம்ப் - நிச்சயமாக!

சுந்தர் - *டிரம்ப், பார், என்னை பார்! என்* *doodle ஐ உற்று பார்! நான் எழுதிய* *கூகுள் மென்பொருளிலுமா?*

டிரம்ப் - என் மடிக்கணினியை எரித்தாலும் குற்றம். குற்றமே!

சுந்தர் நுண்ணறிவு மூலமாக மடிக்கணினியை எரிக்கிறார்.

குடியரசு தலைவர் பைடன், சுந்தர் பிச்சையின் காலில் விழுந்து, "பிழை பொருத்தருள வேண்டும்; மடிக்கணினிக்கு மீண்டும் உயிர் கொடுங்கள் !"

சுந்தர் 3D Printer மூலம் மீண்டும் மடிக்கணிக்கு உயிர் கொடுத்து,
டிரம்ப்க்கு கொடுத்தார்.

டிரம்ப் - Fortran உம்.நீயே! COBOL உம் நீயே! "சி" யும் நீயே! ஜாவாவும் நீயே! கணினி உலகமே நீர் தானே!

இத்துடன் மென்பொருள் விளையாடல் இனிதாக முடிந்தது!

 

Post a Comment

<< Home